Sunday, April 25, 2010

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் சங்கைமிகு ஜமாலிய்யா மௌலானா (ரலி) அவர்களின் விசாலுடைய தினம் சகோதரர் PTM அப்துல் ஹமீது அவர்களின் இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கந்தூரி உணவுடன் இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது
சங்கைமிகு குத்புஜ் ஜமான் ஷம்சுல் வுஜுத் அஷ்ஷெய்கு ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அல் காதிரிய்யுல் ஹஸனிய்யுல் ஹுசைனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா நாயகம் அவர்களின் 2-வது ஆண்டு குவைத் விஜயத்தின் போது - முரீதீன்களுடன்

Monday, April 12, 2010

சங்கைமிகு குத்புஜ் ஜமான் ஷம்சுல் வுஜுத் அஷ்ஷெய்கு ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அல் காதிரிய்யுல் ஹஸனிய்யுல் ஹுசைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் குவைத் விஜயம் - 2010 குவைத், மாலை 7.00 மணி அளவில் சங்கைமிகு குத்புஜ் ஜமான் ஷம்சுல் வுஜுத் அஷ்ஷெய்கு ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அல் காதிரிய்யுல் ஹஸனிய்யுல் ஹுசைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் - குவைத் விஜயம் 2010 அவர்களின் இரண்டாவது ஆண்டு விஜயம் சிறப்பாக நடை பெற்றது. அவர்களுடன் துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் தலைவர் ஏ.பி.சஹாபுதீன் மற்றும் ஆத்ம சகோதரர் அக்பர் அலி இருவரும் உடன் வந்தனர். குவைத் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் நிர்வாகிகள் மற்றும் முரீதுகள் வாப்பா நாயகம் அவர்களையும் உடன் வந்தவர்களையும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

Sunday, April 11, 2010

மீலாது விழா - 2010 - இலங்கை

Tuesday, April 6, 2010

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் PTM அப்துல் ஹமீது அண்ணன் வீட்டில் ஏப்ரல் மாதம் 2ம் தேதி வெள்ளிகிழமை இரவு மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.. இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது