Monday, June 28, 2010

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ஜூன் 25 வெள்ளி இரவு - ரஜப் பிறை 14 ராத்திப் மற்றும் மாதந்திரக் கூட்டம் சகோதரர் PTM அப்துல் ஹமீது அண்ணன் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது, நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன