Saturday, July 16, 2011

இராத்திபத்துல் காதிரிய்யா


குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ஜூலை 15 வெள்ளிக்கிழமை மாலை மாதந்திரக் கூட்டம், பிறை 14 ராத்திபு மஜ்லிஸ் மற்றும் பராஅத் நிகழ்ச்சி ஆத்ம சகோதரர் G.ஷபியுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்களின் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சபைத் தலைவர் ஆத்ம சகோதரர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி தலைமை தாங்கினார்.



கிராஅத்: ஆத்ம சகோதரர் G.ஷம்சுத்தீன் ஹக்கியுல்காதிரி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கினார்கள்.



அவர்களைத் தொடர்ந்து வஹ்தத்துல் வுஜூதுபாடலை அப்துல் ஹமீது ஹக்கியுல்காதிரி (பாகவி) மற்றும் முகம்மது மீரான் ஹக்கியுல்காதிரி பாடினார்கள்.



நபிப்புகழ்பா: ஆத்ம சகோதரர் மு.முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி.



தலைமை உரை ஆத்ம சகோதரர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி,



அடுத்ததாக ஆத்ம சகோதரர் அஹ்மதுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி,



அடுத்ததாக ஆத்ம சகோதரர் சதகத்துல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி,



அடுத்ததாக ஆத்ம சகோதரர் ஜ.அப்துல் அஜுஸ் உலவி ஹக்கிய்யுள் காதிரி



இறுதியாக ஆத்ம சகோதரர் அ.முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி



மஃக்ரிபிற்குப் பின் பிறை 14 ராத்திபு மற்றும் பராஅத் நிகழ்ச்சி நடைபெற்றது.



இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Saturday, July 2, 2011

மிஉராஜ் விழா


குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பில் மிஉராஜ் தினத்தை முன்னிட்டு ஜூலை 1 வெள்ளிக்கிழமை மாலை அன்று, மிஉராஜ் புகழ் பாக்கள் அடங்கிய மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் Er. ஹிதாயத்துல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்களின் இல்லத்தில் ஓதப்பட்டது.





விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.முடிவில் கலந்துகொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் கந்தூரி உணவு வழங்கப்பட்டது.