Monday, August 29, 2011

Thursday, August 18, 2011

பதுரு மௌலுது




பதுரு சஹாபாக்களின் நினைவு தினமான ரமளான் பிறை 17 குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில், 16/08/2011 மாலை இப்தார் நிகழ்ச்சி பிறகு மக்ஹ்ரிப் தொழுகைக்குப் பின் பதுரு மௌலுது ஒதப்பட்டன.





ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து பதுரு சஹாபாக்களின் நினைவு தினத்தை மிக சிறப்பாக கொண்டாடினார்கள்

Monday, August 15, 2011

இராத்திபத்துல் காதிரிய்யா!!!
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் ௦ மாதந்திரக் கூட்டம் அதனைத் தொடர்ந்து இப்தார் நிகழ்ச்சி மற்றும் மக்ரிப் தொழுகைக்குப் பின் பிறை 14 ராத்திபு மஜ்லிஸ்-ஐ ஆத்ம சகோதரர் சபியுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் தங்களின் இல்லத்தில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

கூட்டத்தை ஆரம்பிக்கும் முகமாக கிராத் ஆத்ம சகோதரர் நத்ஹர்ஷா ஹக்கிய்யுள் காதிரி ஓதுகின்றார்கள்.

ஏகாந்தப் பாடல்:தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி மற்றும் ஆத்ம சகோதரர் முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி

வஹ்ததுல் வுஜூத்:தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி மற்றும் ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி

நபிப் புகழ்பா:சபையின் பிரதான பாடகர் ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி

தலைவர் முன்னுரை:ஆத்ம சகோதரர் முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி

சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களின் இந்திய விஜயத்தின் போது: சபையின் கௌரவ ஆலோசகர் ஆத்ம சகோதரர் PTM. அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி

குருவின் மீது எப்படி ஈமான் கொள்ளவேண்டும்: ஆத்ம சகோதரர் ஜாபர் சாதிக் ஹக்கிய்யுள் காதிரி

நோன்பின் மாண்புகள்: ஆத்ம சகோதரர் அப்துல் அஜீஸ் உலவி ஹக்கிய்யுள் காதிரி

ராத்திபு மஜ்லிஸ்:

இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Monday, August 1, 2011

குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் ரமழான் வாழ்த்துக்கள்!!!!