Wednesday, November 16, 2011

இராத்திபத்துல் காதிரிய்யா!!!


குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் நவம்பர் 11 வெள்ளிக்கிழமை மாலை மாதந்திரக் கூட்டம் மற்றும் பிறை 14 ராத்திபு மஜ்லிஸ் ஆத்ம சகோதரர் சபியுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது



இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.