Sunday, June 15, 2014

இராத்திபத்துல் காதிரிய்யா


குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 13/6/2014 வெள்ளி மாலை மஃக்ரிபிற்குப்  பின் கிழமை ஷாபான் பிறை 14 ராத்திப் மற்றும் 3 யாசீன் ஓதப்பட்டது .




இந்நிகழ்ச்சி ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது, நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன

Sunday, June 1, 2014

இமாம் ஜாபார் சாதீக் (ரலி) ,காஜா நாயகம் அவர்களின் நினைவு தினம்





குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் மே 30 வெள்ளி மாலை மஃக்ரிபிற்குப்  புர்தா பின் இமாம் ஜாபார் சாதீக் (ரலி), காஜா நாயகம் நினைவு தினமும்  அவர்களின்  மவ்லிது சரீஃப் ஓதப்பட்டு அவர்களின் கந்துாரி ‌கொண்டாடும் விதமாக நினைவு தினமும் மற்றும்  மிஹ்ராஜ் துஆ ஓதப்பட்டது

ஆத்ம சகோதரர்  மீரான் ஹக்கிய்யுள் காதிரி மூலம்  ஜாபார் அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.