Monday, September 22, 2014

சங்கைமிகு யாசீன்மௌலானா (ரலி)அவர்களின் விசால்தின விழா - குவைத்



குவைத் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் வெள்ளிக்கிழமை  மாலை மஃக்ரிபிற்குப் பின்   (19.9.2014) குத்புல் அக்தாப் ஜமாலிய்யா சைய்யது யாஸீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் புனித விசால் தின கந்தூரிவிழா ஆத்ம சகோதரர் Er.ஹிதாயத்துல்லாஹ்  ஹக்கிய்யுள்  காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.






யாஸீன் நாயகம் அவர்களின் கசீதா ஓதப்பட்டு இனிதே இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது


இச்சிறப்புமிகு விழாவை கிராத் ஓதி துவங்கி வைக்கிறார் ஆத்ம சகோதரர் முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி.

ஏகாந்தப் பாடல் - ஆத்ம சகோதரர்  அமானுல்லாஹ்   ஹக்கிய்யுள் காதிரி மற்றும் ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி



வஹ்ததுல் வுஜூத் - ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி மற்றும் ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி.







தலைமை உரை தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்.



நபிப் புகழ்பா - ஆத்ம சகோதரர் அமானுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி




ஞான பாடல் - ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி.






























கலந்துகொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Monday, September 8, 2014

இராத்திபத்துல் காதிரிய்யா




குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையில் 07.09.2014 மாலை மஃக்ரிபிற்குப் பின் பிறை 14 ராத்திபு மற்றும்  குத்புல் அக்தாப் ஜமாலிய்யா சைய்யது யாஸீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் கசீதா  ஒதப்பட்டன.

இந்நிகழ்ச்சி ஆத்ம சகோதரர் P.T.M.அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.







நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது