Wednesday, February 4, 2015

இராத்திபத்துல் காதிரிய்யா




குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 3-2-2015  மாலை  பிறை 14 ராத்திபு ஆத்ம சகோதரர்  Er.ஹிதாயத்துல்லாஹ்  ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.











நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது

Sunday, February 1, 2015

கௌதுல் அஃலம் நினைவுதின விழா




குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையில் கௌதுல் அஃலம் நினைவுதின விழா 30/1/2015 ஆத்ம சகோதரர் P.T.M.அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.








இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது