Wednesday, March 31, 2010

ரபீஉல் அகிர் பிறை 1 முதல் 11 வரை குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் மஹ்பூபே சுப்ஹானிய் கிந்தீலே சமதானி முஹிய்யுத்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் புனித மௌலுது ஷரீப் ஒதப்பட்டது.