Monday, April 12, 2010

சங்கைமிகு குத்புஜ் ஜமான் ஷம்சுல் வுஜுத் அஷ்ஷெய்கு ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அல் காதிரிய்யுல் ஹஸனிய்யுல் ஹுசைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் குவைத் விஜயம் - 2010 குவைத், மாலை 7.00 மணி அளவில் சங்கைமிகு குத்புஜ் ஜமான் ஷம்சுல் வுஜுத் அஷ்ஷெய்கு ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அல் காதிரிய்யுல் ஹஸனிய்யுல் ஹுசைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் - குவைத் விஜயம் 2010 அவர்களின் இரண்டாவது ஆண்டு விஜயம் சிறப்பாக நடை பெற்றது. அவர்களுடன் துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் தலைவர் ஏ.பி.சஹாபுதீன் மற்றும் ஆத்ம சகோதரர் அக்பர் அலி இருவரும் உடன் வந்தனர். குவைத் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் நிர்வாகிகள் மற்றும் முரீதுகள் வாப்பா நாயகம் அவர்களையும் உடன் வந்தவர்களையும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.