Monday, May 31, 2010

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ஜமாதுல் ஆகிர் பிறை 14 ராத்திப் மற்றும் மாதந்திரக் கூட்டம் சகோதரர் Er.ஹிதாயத் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது, நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன