Sunday, August 29, 2010

லைலத்துல் பத்ரு நிகழ்ச்சி குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் வியாழன் மாலை இப்தார் நிகழ்ச்சிக்குப்பின் மக்ஹ்ரிப் தொழுகை பிறகு பதுரு மௌலுது ஓதப்பட்டது. மற்றும் மாதந்திரக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன .