குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக இலங்கையில் சங்கைக்குரிய இமாம் சையத் கலீல் அவ்ன் அல் ஹசனிய்யுல் ஹுச்சைநிய்யுள் ஹாஷிமி நாயகம் அவர்களின் திரு இல்லத்தில் நடை பெற்ற அகிலத்தின் அருட்கொடையாம் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மீலாதுப் பெருவிழாவில் குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கலந்து கொண்ட குவைத் சபைத் தலைவர் அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி (பாகவி) அவர்கள் உவகையுடன் வருகின்றார்கள். அவர்களை வரவேற்று மகிழ்ந்த ஏனைய ஆத்ம சகோதரர்கள்.