கௌதுல் அஃலம் நினைவுதின விழா
குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையில் கௌதுல் அஃலம் நினைவுதின விழா 9/3/2012 ஆத்ம சகோதரர் P.T.M.அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் ஆரம்பமாக கிராத் - ஆத்ம சகோதரர் முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி

ஏகாந்தப் பாடல் - ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி மற்றும் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி

வஹ்ததுல் வுஜூத் - ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி மற்றும் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி ஹக்கிய்யுள் காதிரி

நபிப் புகழ்பா - ஞான பாடல் ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி

தலைமை உரை தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்.
மக்ஹ்ரிப் பின் ராதிப்

கலந்துரையாடல்

இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது