முத்திரை நபி!!!
ஹதீஸ்:
عن أنس رضى الله عنه قال : قال رسول الله صلّى الله عليه وسلّم : لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والنّاس أجمعين.صحيح مسلم
அனஸ் (ரலி) அறிவித்தார்கள்,
எவர் ஒருவர் அவருடைய பிள்ளை, பெற்றோர் மற்றும் ஏனைய மக்கள் அனைவரையும் விட என்னை நேசம் கொள்கின்றாரோ, அப்பொழுதுதான் அவர் ஈமான் (நம்பிக்கையாளர்) கொண்டவராகின்றார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஹீஹ் முஸ்லிம்.
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.