முத்திரை நபி!!!
ஹதீஸ்:
عن أبى هريرة رضى الله عنه أنّ رسول الله صلّى الله عليه وسلّم قال : فوالّذى نفسى بيده لا يؤمن أحدكم حتى أكون أحبّ إليه من والده وولده. بخارى - 14
என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும் விட நான் மிக்க அன்பானவராகும் வரை அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளவராக மாட்டார் என்று நபிகள் கோமான் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். புகாரி - 14
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.