Tuesday, February 8, 2011

கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்

தினமும் ஒரு ஹதீஸ்:

البراء (رضى) يقول : كان رسول الله صلى الله عليه وسلّم أحسن النّاس وجها، وأحسنه خلقا، ليس بالطويل البائن ولا بالقصير - بخارى - 3549

பராஉ (ரலி) அறிவித்தார்கள்,

இறைத் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அழகிய முகம் உடையவர்களாகவும் அழகிய உருவ அமைப்பு உடையவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் வெளிப்படையாக தெரியும் அளவுக்கு உயரமானவர்களும் இல்லை குட்டையானவர்களும் இல்லை. (புஹாரி - 3549).



குவைத் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் ரபீவுள் அவ்வள் பிறையை முன்னிட்டு நாயகம் (ஸல்) அவர்களின் சுப்ஹான மௌலிது ஷரீப் பிறை 5 ஆத்ம சகோதரர முஹம்மது ஹாஷிம் அவர்கள் சார்பாக ஆத்ம சகோதரர்கள் முபாரக் அலி, நத்ஹர்ஷா மற்றும் முஹம்மது மீரான் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.



நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.