ரபீஉல் அகிர் பிறை 1 முதல் 11 வரை குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் மஹ்பூபே சுப்ஹானிய் கிந்தீலே சமதானி முஹிய்யுத்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் புனித மௌலுது ஷரீப் ஒதப்பட்டது.
Tuesday, March 23, 2010
சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களின் முதன்மையான குவைத் விஜயத்தில் ( ஆகஸ்டு 2009) ஏகத்துவ மெய்ஞான சபை குவைத்தில் முறைப்படி தொடங்கப்பட்டது.