Sunday, April 5, 2015

இராத்திபத்துல் காதிரிய்யா






குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 2-4-2015  மாலை  பிறை 14 ராத்திபு ஆத்ம சகோதரர்  Er.ஹிதாயத்துல்லாஹ்  ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.



நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது