Sunday, December 11, 2011

இராத்திபத்துல் காதிரிய்யா!!!

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் டிசம்பர் 9 வெள்ளிக்கிழமை மாலை ஆஷீரா தின சிறப்பு மாதந்திரக் கூட்டம் மற்றும் பிறை 14 ராத்திபு மஜ்லிஸ் நடைபெற்றது

நிகழ்ச்சியின் ஆரம்பமாக கிராத் ஆத்ம சகோதரர் நத்ஹர்ஷா ஹக்கிய்யுள் காதிரி. ஏகாந்தப் பாடல் - ஆத்ம சகோதரர் Eng. ஹிதாயத்துல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி மற்றும் ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி வஹ்ததுல் வுஜூத் - ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி மற்றும் ஆத்ம சகோதரர் மீரான் ஹக்கிய்யுள் காதிரி. நபிப் புகழ்பா - ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி தலைமை உரை தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள். ஆத்ம சகோதரர் அப்துல் அஜீஸ் உலவி ஹக்கிய்யுள் காதிரி உரை

ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி உரை

இந்நிகழ்ச்சி ஆத்ம சகோதரர் முகம்மது ஹனீபா மூலம் ஆத்ம சகோதரர் சபியுல்லாஹ் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது,

நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன

Monday, December 5, 2011

இமாம் ஹஸன் (ரலி ) மற்றும் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களுடைய மவ்லிது சரீஃப்
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் பிறை 1 முதல் 1௦ வரை இமாம் ஹஸன் (ரலி ) மற்றும் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களுடைய மவ்லிது சரீஃப் மிகச் சிறப்பாக நடைபெற்றது.