Sunday, December 30, 2012

இராத்திபத்துல் காதிரிய்யா

 

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் டிசம்பர் 27 வியாழக்கிழமை மாலை பிறை 14 ராத்திபு ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
 
 




மௌலானா அப்துல் ஹைஈ அவர்கள் சிறப்பு உரை
 
 
ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்  உரை




கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது

Wednesday, November 28, 2012

இராத்திபத்துல் காதிரிய்யா


குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் நவம்பர் 27 செவ்வாய்க்கிழமை மாலை பிறை 14 ராத்திபு ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.






கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது

Sunday, November 25, 2012

ஆஷீரா தின சிறப்பு கூட்டம் - குவைத்

 
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் நவம்பர் 23 வெள்ளிக்கிழமை மாலை இமாம் ஹஸன் (ரலி ) மற்றும் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களுடைய மவ்லிது சரீஃப் ஓதப்பட்டு அவர்களின் கந்துாரி ‌கொண்டாடும் விதமாக ஆஷீரா தின சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
 

 
 


 
 
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மௌலானா அப்துல் ஹைஈ அவர்களை வரவேற்றி ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்



மௌலானா அப்துல் ஹைஈ அவர்கள் கர்பலாவிற்கான காரணங்களும் போரின் நிகழ்வுகளும் பற்றி உரை நிகழ்த்தினார்.



ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் கர்பலா பற்றி உரை நிகழ்த்தினார்.





அதை தொடர்ந்து இமாம் ஹஸன் (ரலி) இமாம் ஹுசைன் (ரலி) புகழ்பாடலை அமானுல்லாஹ் ஹக்கியுல்காதிரி பாடினார்.

 
 
 
 
 
இந்நிகழ்ச்சி ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.

Sunday, November 11, 2012

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை - நவம்பர் மாதக்கூட்டம்




குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞான சபையில் நவம்பர் மாதக்கூட்டம் 09/011/2012 வெள்ளிக்கிழமை மாலை மஃக்ரிபிற்குப் பின் ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
 
கிராஅத்: ஆத்ம சகோதரர் மு.அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி


அவர்களைத் தொடர்ந்து வஹ்தத்துல் வுஜூதுபாடலை அ.முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி மற்றும் Er.ஹிதாயத்துல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி




ஏகாந்தம் மற்றும் நபிப்புகழ்பா: ஆத்ம சகோதரர் மு.முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி.


இக்கூட்டத்திற்கு சபைத் தலைவர் ஆத்ம சகோதரர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி தலைமை தாங்கினார்.


இம்மாதக் கூட்டம் கலந்துரையாடல் நிகழ்ச்சி







நிறைவாக தௌஃபா பைத்துடன் அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டு இனிதே இக்கூட்டம் நிறைவடைந்தது.

Tuesday, November 6, 2012

இராத்திபத்துல் காதிரிய்யா




குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் அக்டோபர் 28   ஞாயறுக்கிழமை  மாலை மஃக்ரிபிற்குப் பின் பிறை 14 ராத்திபு ஆத்ம சகோதரர் P.T.M.அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.



 


கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது

Sunday, October 7, 2012

சங்கைமிகு யாசீன்மௌலானா (ரலி)அவர்களின் விசால்தின விழா - குவைத்


குவைத் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் வெள்ளிக்கிழமை  மாலை மஃக்ரிபிற்குப் பின்   (5.10.2012) குத்புல் அக்தாப் ஜமாலிய்யா சைய்யது யாஸீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் புனித விசால் தின கந்தூரிவிழா ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
 
சுப்ஹான மௌலிது ஷரீப் மற்றும் யாஸீன் நாயகம் அவர்களின் கசீதா ஓதப்பட்டு இனிதே இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது
 

 


நிர்வாகத்தலைவர் அப்துல் ஹமீது(பாகவி)ஹக்கியுல்காதிரி தலைமை தாங்கினார்


ஞானபாடல் - ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி.



ஆத்ம சகோதரர் P.T.M. அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி உரை
 


கலந்துகொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Sunday, September 30, 2012

இராத்திபத்துல் காதிரிய்யா

 
 
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் செப்டம்பர் 29 சனிக்கிழமை மாலை மஃக்ரிபிற்குப் பின் பிறை 14 ராத்திபு ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.




 
கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது

Sunday, September 9, 2012

காலத்தின் உத்தமரின் உதயதின விழா!!!




எம்பெருமானார் அவர்களின் திருப்பேரர், காலத்தின் அதிபதி, காமில் ஷைக், குதுபுஜ் ஜமான், ஷம்சுல் வுஜூத், லிஸானுல் ஹக் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் அல்ஹஸனிய்யுள் ஹுசைனிய்யுள் ஹாஷிமிய் மௌலானா நாயகம் அவர்களின் 77 ஆவது உதயதினத்தை முன்னிட்டு குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பில் 7/9/2012 அன்று  ஆத்ம சகோதரர் Er.ஹிதாயத்துல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்களின் இல்லத்தில் கசிதத்துள் அஹ்மதியா மற்றும் கசிதத்துள் அவ்னியா ஓதப்பட்டு இனிதே உதயதின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது



 
இச்சிறப்புமிகு விழாவை கிராத் ஓதி துவங்கி வைக்கிறார் ஆத்ம சகோதரர் ரபீக் ஹக்கிய்யுள் காதிரி.

ஏகாந்தப் பாடல் மற்றும் நபிப் புகழ்பா - ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி.

வஹ்ததுல் வுஜூத் -  ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய்  ஹக்கிய்யுள் காதிரி.


நபிப் புகழ்பா ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்.
 
தலைமை உரை தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்.
 



 

 
 


 
ஞான பாடல் -ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி.
 
 




 

ஞான பாடல் ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி

ஞான பாடல் ஆத்ம சகோதரர் முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி

 
ஷைகுநாயகம் அவர்களின் அமுத மொழி சொற்பொழிவு ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்.


கலந்துரையாடல்


ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்களின்  உரை

ஆத்ம சகோதரர் ஹிதாயத்துல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்களின் உரை

 
எங்கள் குரு வாழ்க -  ஞான பாடல் ஆத்ம சகோதரர் ஹிதாயத்துல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி
 










 
நன்றி உரை - தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி.

 
 
 
 
தவ்பா பைத்துடன் இனிதே இவ்விழா நிறைவு பெற்றது,

இச்சிறப்புமிகு விழாவில் கலந்துகொண்ட முரீதீன்கள் மற்றும் அஹ்பாப்கள்








 
கலந்துகொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.