குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் சங்கைமிகு ஜமாலிய்யா மௌலானா (ரலி) அவர்களின் விசாலுடைய தினம் சகோதரர் PTM அப்துல் ஹமீது அவர்களின் இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கந்தூரி உணவுடன் இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது
தானே தன்னில் தானானான்