லைலத்துல் பத்ரு நிகழ்ச்சி
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் வியாழன் மாலை இப்தார் நிகழ்ச்சிக்குப்பின் மக்ஹ்ரிப் தொழுகை பிறகு பதுரு மௌலுது ஓதப்பட்டது. மற்றும் மாதந்திரக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன .
Wednesday, August 25, 2010
இராத்திபத்துல் காதிரிய்யா
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ரமலான் பிறை 14 ராத்திப் ஞாயறு 22.8.2010 அன்று ஆத்ம சகோதரர் Er.ஹிதாயத் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது, நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன
Wednesday, August 11, 2010
துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை நிர்வாகத்தலைவர் A.P.சஹாபுதீன் BE.M.BA ஹக்கியுல் காதிரி அவர்கள் குவைத் விஜயத்தின் போது
குவைத் ஏகத்துவமெய்ஞ்ஞான சபை நிர்வாகிகள் அங்கத்தினர்கள் மனமகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.