Sunday, February 27, 2011

முத்திரை நபி!!!

ஹதீஸ்:

عن السائب بن يزيد رضى الله عنه قال : ذهبت بى خالتى إلى رسول الله صلّى الله عليه وسلّم، فقالت : يا رسول الله، إن إبن أختى وجعٌ. فمسح رأسى ودعا لى بالبركة، ثمّ توضأ فشربت من وضوئه، ثمّ قمت خلف ظهره، فنظرت إلى خاتهه بين كتفيه مثل زرّ الحجلة.صحيح مسلم

ஸைப் இப்னு யஜித் (ரலி) அறிவித்தார்கள், என்னுடைய சிறிய தாய் என்னை அழைத்துக் கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடத்தில் சென்று கூறினார்கள்: நபிகள் பெருமானே! என்னுடைய சகோதரியின் மகனான இவனுக்கு காலில் நோவு உள்ளது. ஆகையால் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் தங்களின் திருக் கரத்தினை என் தலையில் வைத்து தடவி விட்டார்கள். மேலும் இறைவனின் அருளிற்காக பிரார்த்தனை செய்தார்கள். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒளுச் செய்தார்கள், அவர்கள் ஒளுச் செய்த தண்ணீரை நான் குடித்தேன். பிறகு நான் அவர்களுக்கு பின்புறம் நின்று நபித்துவ முத்திரையை அவர்களின் இரண்டு புஜங்களுக்கும் இடையில் பார்த்தேன். அது ஒரு கூடாரத்தின் பொத்தானைப் போல் இருந்தது. ஸஹீஹ் முஸ்லிம்.

குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-24 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் துறையூர் சபியுல்லாஹ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Friday, February 25, 2011

முத்திரை நபி!!!

ஹதீஸ்:

عن السائب بن يزيد رضى الله عنه قال : ذهبت بى خالتى إلى رسول الله صلّى الله عليه وسلّم، فقالت : يا رسول الله، إن إبن أختى وجعٌ. فمسح رأسى ودعا لى بالبركة، ثمّ توضأ فشربت من وضوئه، ثمّ قمت خلف ظهره، فنظرت إلى خاتهه بين كتفيه مثل زرّ الحجلة.صحيح مسلم

ஸைப் இப்னு யஜித் (ரலி) அறிவித்தார்கள், என்னுடைய சிறிய தாய் என்னை அழைத்துக் கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடத்தில் சென்று கூறினார்கள்: நபிகள் பெருமானே! என்னுடைய சகோதரியின் மகனான இவனுக்கு காலில் நோவு உள்ளது. ஆகையால் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் தங்களின் திருக் கரத்தினை என் தலையில் வைத்து தடவி விட்டார்கள். மேலும் இறைவனின் அருளிற்காக பிரார்த்தனை செய்தார்கள். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒளுச் செய்தார்கள், அவர்கள் ஒளுச் செய்த தண்ணீரை நான் குடித்தேன். பிறகு நான் அவர்களுக்கு பின்புறம் நின்று நபித்துவ முத்திரையை அவர்களின் இரண்டு புஜங்களுக்கும் இடையில் பார்த்தேன். அது ஒரு கூடாரத்தின் பொத்தானைப் போல் இருந்தது. ஸஹீஹ் முஸ்லிம்.

குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-22 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் பெரம்பலூர் சபியுல்லாஹ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Thursday, February 24, 2011

முத்திரை நபி!!!

ஹதீஸ்:

عن السائب بن يزيد رضى الله عنه قال : ذهبت بى خالتى إلى رسول الله صلّى الله عليه وسلّم، فقالت : يا رسول الله، إن إبن أختى وجعٌ. فمسح رأسى ودعا لى بالبركة، ثمّ توضأ فشربت من وضوئه، ثمّ قمت خلف ظهره، فنظرت إلى خاتهه بين كتفيه مثل زرّ الحجلة.صحيح مسلم

ஸைப் இப்னு யஜித் (ரலி) அறிவித்தார்கள், என்னுடைய சிறிய தாய் என்னை அழைத்துக் கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடத்தில் சென்று கூறினார்கள்: நபிகள் பெருமானே! என்னுடைய சகோதரியின் மகனான இவனுக்கு காலில் நோவு உள்ளது. ஆகையால் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் தங்களின் திருக் கரத்தினை என் தலையில் வைத்து தடவி விட்டார்கள். மேலும் இறைவனின் அருளிற்காக பிரார்த்தனை செய்தார்கள். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒளுச் செய்தார்கள், அவர்கள் ஒளுச் செய்த தண்ணீரை நான் குடித்தேன். பிறகு நான் அவர்களுக்கு பின்புறம் நின்று நபித்துவ முத்திரையை அவர்களின் இரண்டு புஜங்களுக்கும் இடையில் பார்த்தேன். அது ஒரு கூடாரத்தின் பொத்தானைப் போல் இருந்தது. ஸஹீஹ் முஸ்லிம்.

குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-21 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் முபாரக் அலி அவர்களின் சார்பாக ஆத்ம சகோதரர் முஹம்மத் ஹாஷிம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Wednesday, February 23, 2011

வெலிகமையில் வேந்தர்நபிகளின் உதயதினவிழா - 20/02/2011

இலங்கை வெலிகமையில் 20/02/2011 ஞாயிறு அன்று காலை 9.00 மணிக்கு அத்தரீகத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யாவின் ஏற்பாட்டில் சங்கைமிகு ஷெய்குநாயகம் ஜமாலிய்யா அஸ்ஸெய்யிது கலீல் அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஸிமிய் அவர்களின் தலைமையில் 52 புஹாரி மஜ்ஸித் மாவத்தை வெலிகமையில் உள்ள பைத்துல்பரக்கா இல்லத்தில் குத்துபுகள் திலகம் யாசீன் மௌலானா(ரலி) அவர்களின் அரங்கில் கண்மணிநாயகம் (ஸல் அலை) அவர்களின் உதயதின விழா சிறப்பாக நடைப்பெற்றது.

இவ்விழாவிற்கு அறிஞர் பெருமக்கள் உலமாக்கள் ஆன்மீக சகோதரர்கள் வெலிகமை நகர மக்கள் மற்றும் இலங்கை இந்தியா துபாய் கத்தார் குவைத் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் பலரும் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவை slbc.lk இலங்கை தென்றல் வானொலியில் காலை 9.00 மணிமுதல் மாலை 8.00 மணிவரை அஞ்சல் செய்யப்பட்டன.

வெலிகமையில் ஞானமழை - 19/02/2011

சங்கைமிகு ஷெய்குனா அவர்களின் திரு இல்லத்தில் 19/02/2011 அன்று மாலை மஃக்ரிப் தொழுகைக்குப்பின் மஜ்லிஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கண்ணியமிக்க ஆலிம் பெருந்தகை மௌலவி ஷேக்அப்துல்லாஹ் ஜமாலி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மார்க்க அணிச் செயலாளர் தளபதி மௌலவி ஷபீகுர்ரஹ்மான் மௌலவி அப்துல்சமது மற்றும் ஆன்மீகச் சகோதரர்கள் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மௌலவி ஹுஸைன் முஹம்மது மன்பஈ, தீன்இசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் மற்றும் அபுல்பரக்காத் ஹக்கியுல்காதிரி ஆகியோர் அண்ணல்நபிகளின் புகழ்பாக்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிகடலில் ஆழ்த்தினார்கள்.

வெலிகமையில் கந்தூரித் திருவிழா 19/02/2011

சங்கைமிகு அஸ்சையது கலீல் அவுன் மௌலானா அவர்களின் திரு இல்லத்தில் கண்மணிநாயகம் (ஸல் அலை) அவர்களின் புகழ் பாமாலையான வித்ரியாவும், சுப்ஹான மௌலூதும் 19/02/2011 காலை 10.00 மணிக்கு வெலிகமை நகர மக்கள் அனைவரும் ஒன்று கூடி மிகச்சிறப்புடன் ஓதினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு காயல் அப்துல்காதிரி மஹ்ழரி ஆலிம் அவர்களும் மற்றும் சென்னை ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி ஆலிம் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்ச்சிக்குப்பின் அனைவருக்கும் கந்தூரி உணவு வழங்கப்பட்டது.
ரசூல் மாலை - 18/02/2011

சங்கைமிகு ஷெய்குநாயகம் ஜமாலிய்யா அஸ்ஸெய்யிது கலீல் அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஸிமிய் அவர்களின் திரு இல்லத்தில் 18/02/2011 அஸர் தொழுகைக்குப் பின் புர்தா ஷரீஃப் மற்றும் மஃக்ரிப் தொழுகைக்குப்பின் ரசூல் மாலை வைபவமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இராத்திபத்துல் காதிரிய்யா - 17/02/2011

இலங்கை வெலிகமையில் சங்கைமிகு ஷெய்குநாயகம் ஜமாலிய்யா அஸ்ஸெய்யிது கலீல் அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஸிமிய் அவர்களின் திரு இல்லத்தில் 17/02/2011 அன்று மாலை மஃக்ரிப் தொழுகைக்குப்பின் இராத்திபத்துல் காதிரிய்யா சிறப்பாக நடைபெற்றது.

குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக இலங்கையில் சங்கைக்குரிய இமாம் சையத் கலீல் அவ்ன் அல் ஹசனிய்யுல் ஹுச்சைநிய்யுள் ஹாஷிமி நாயகம் அவர்களின் திரு இல்லத்தில் நடை பெற்ற அகிலத்தின் அருட்கொடையாம் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மீலாதுப் பெருவிழாவில் குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கலந்து கொண்ட குவைத் சபைத் தலைவர் அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி (பாகவி) அவர்கள் உவகையுடன் வருகின்றார்கள்.

அவர்களை வரவேற்று மகிழ்ந்த ஏனைய ஆத்ம சகோதரர்கள்.