Sunday, June 19, 2011
இராத்திபத்துல் காதிரிய்யா
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ஜூன் 17 வெள்ளிக்கிழமை மாலை மாதந்திரக் கூட்டம் மற்றும் பிறை 14 ராத்திபு மஜ்லிஸ் ஆத்ம சகோதரர் Er. ஹிதாயத்துல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்களின் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சபைத் தலைவர் ஆத்ம சகோதரர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி தலைமை தாங்கினார்.
கிராஅத்: ஆத்ம சகோதரர் கெம்பியம்பட்டி அபூபக்கர் ஹக்கிய்யுள் காதிரி.
வஹ்தத்துல் வுஜூது:தலைவர், ஆத்ம சகோதரர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி மற்றும் ஆத்ம சகோதரர் அ.முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி.
நபிப்புகழ்பா: ஆத்ம சகோதரர் மு.முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி.
தலைமை உரை ஆத்ம சகோதரர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி,
அடுத்ததாக ஆத்ம சகோதரர் வழுத்தூர் ஜாஃபர் சாதிக் ஹக்கிய்யுள் காதிரி,
அடுத்ததாக ஆத்ம சகோதரர் பெரம்பலூர் G.ஷபியுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி,
இறுதியாக ஆத்ம சகோதரர் சென்னை முஹம்மது ஹாஷிம் ஹக்கிய்யுள் காதிரி.
மஃக்ரிபிற்குப் பின் பிறை 14 ராத்திபு நடைபெற்றது.
இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.