இராத்திபத்துல் காதிரிய்யா!!!
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில்
௦ மாதந்திரக் கூட்டம் அதனைத் தொடர்ந்து இப்தார் நிகழ்ச்சி மற்றும் மக்ரிப் தொழுகைக்குப் பின் பிறை 14 ராத்திபு மஜ்லிஸ்-ஐ ஆத்ம சகோதரர் சபியுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் தங்களின் இல்லத்தில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ஏகாந்தப் பாடல்:தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி மற்றும் ஆத்ம சகோதரர் முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி
வஹ்ததுல் வுஜூத்:தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி மற்றும் ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி
நபிப் புகழ்பா:சபையின் பிரதான பாடகர் ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி
தலைவர் முன்னுரை:ஆத்ம சகோதரர் முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி
சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களின் இந்திய விஜயத்தின் போது: சபையின் கௌரவ ஆலோசகர் ஆத்ம சகோதரர் PTM. அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி
குருவின் மீது எப்படி ஈமான் கொள்ளவேண்டும்: ஆத்ம சகோதரர் ஜாபர் சாதிக் ஹக்கிய்யுள் காதிரி
நோன்பின் மாண்புகள்: ஆத்ம சகோதரர் அப்துல் அஜீஸ் உலவி ஹக்கிய்யுள் காதிரி
ராத்திபு மஜ்லிஸ்:
இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.
கூட்டத்தை ஆரம்பிக்கும் முகமாக கிராத் ஆத்ம சகோதரர் நத்ஹர்ஷா ஹக்கிய்யுள் காதிரி ஓதுகின்றார்கள்.