Saturday, October 15, 2011

சங்கைமிகு யாசீன்மௌலானா (ரலி)அவர்களின் விசால்தின விழா



குவைத் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் வெள்ளிக்கிழமை (14.10.2011) குத்புல் அக்தாப் ஜமாலிய்யா சைய்யது யாஸீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் புனித விசால் தின கந்தூரிவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது

நிர்வாகத்தலைவர் அப்துல் ஹமீது(பாகவி)ஹக்கியுல்காதிரி தலைமை தாங்கினார்

நிகழ்ச்சியின் ஆரம்பமாக ஹமீது(பாகவி)ஹக்கியுல்காதிரி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கினார்கள்

ஏகாந்தப் பாடல் - ஆத்ம சகோதரர் Eng. ஹிதாயத்துல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி

அவர்களைத் தொடர்ந்து வஹ்தத்துல் வுஜூதுபாடலை ஆத்ம சகோதரர் மீரான் ஹக்கியுல்காதிரி

நபிப் புகழ்பா - ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்

ஞான பாடல் - ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி.

தலைமை உரை தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்

ஆத்ம சகோதரர் அப்துல் அஜீஸ் உலவி ஹக்கிய்யுள் காதிரி உரை

ஆத்ம சகோதரர் முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி உரை

ஆத்ம சகோதரர் P.T.M. அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி உரை

மஃரிப் தொழுகைக்குப் பின் இராத்திபத்துல் காதிரியா ஓதப்பட்டது



இந்நிகழ்ச்சி ஆத்ம சகோதரர் Eng. ஹிதாயத்துல்லாஹ் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது, நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன