இமாம் ஹஸன் (ரலி ) மற்றும் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களுடைய மவ்லிது சரீஃப்
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் பிறை 1 முதல் 1௦ வரை இமாம் ஹஸன் (ரலி ) மற்றும் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களுடைய மவ்லிது சரீஃப் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தானே தன்னில் தானானான்