எம்பெருமானார் அவர்களின் திருப்பேரர், காலத்தின் அதிபதி, காமில் ஷைக், குதுபுஜ் ஜமான், ஷம்சுல் வுஜூத், லிஸானுல் ஹக் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் அல்ஹஸனிய்யுள் ஹுசைனிய்யுள் ஹாஷிமிய் மௌலானா நாயகம் அவர்களின் 77 ஆவது உதயதினத்தை முன்னிட்டு குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பில் 7/9/2012 அன்று ஆத்ம சகோதரர் Er.ஹிதாயத்துல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்களின் இல்லத்தில் கசிதத்துள் அஹ்மதியா மற்றும் கசிதத்துள் அவ்னியா ஓதப்பட்டு இனிதே உதயதின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது
இச்சிறப்புமிகு விழாவை கிராத் ஓதி துவங்கி வைக்கிறார் ஆத்ம சகோதரர் ரபீக் ஹக்கிய்யுள் காதிரி.
ஏகாந்தப் பாடல் மற்றும் நபிப் புகழ்பா - ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி.
வஹ்ததுல் வுஜூத் - ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி.
நபிப் புகழ்பா ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்.
தலைமை உரை தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்.
ஞான பாடல் -ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி.
ஞான பாடல் ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி
ஞான பாடல் ஆத்ம சகோதரர் முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி
ஷைகுநாயகம் அவர்களின் அமுத மொழி சொற்பொழிவு ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்.
கலந்துரையாடல்
ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்களின் உரை
ஆத்ம சகோதரர் ஹிதாயத்துல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்களின் உரை
எங்கள் குரு வாழ்க - ஞான பாடல் ஆத்ம சகோதரர் ஹிதாயத்துல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி
நன்றி உரை - தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி.
தவ்பா பைத்துடன் இனிதே இவ்விழா நிறைவு பெற்றது,
இச்சிறப்புமிகு விழாவில் கலந்துகொண்ட முரீதீன்கள் மற்றும் அஹ்பாப்கள்
கலந்துகொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.