Monday, March 5, 2012

குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையில் முஹையுத்தீன் அப்துல் காதிரி ஜீலானி அவர்களின் பிறந்த மாதமான ரபீஉல்தானி பிறை ஒன்றிலிருந்து பதினொன்று வரை முஹையுத்தீன் மௌலிது ஓதப்பட்டது.

நிக‌ழ்ச்சி முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது