Sunday, September 2, 2012

இராத்திபத்துல் காதிரிய்யா

 
இராத்திபத்துல் காதிரிய்யா


 
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் ஆகஸ்ட் 31 வெள்ளிக்கிழமை மாலை மஃக்ரிபிற்குப் பின் பிறை 14 ராத்திபு ஆத்ம சகோதரர் ஜாபார்  அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இறுதியில் கசிதத்துள் அஹ்மதியா மற்றும் கசிதத்துள் அவ்னியா ஓதப்பட்டு இனிதே இந்நிகழ்ச்சி நிறைவு பெற்றது



கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.