Wednesday, January 16, 2013

கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்


முத்திரை நபி!!!
பிறை-1
 
தினமும் ஒரு ஹதீஸ்:ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி) அறிவித்தார்கள்,இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மத் - புகழப்பட்டவர் ஆவேன், நான் அஹ்மத் - இறைவனை அதிகம் புகழ்பவராவேன், நான் மாஹு - அழிப்பவர் ஆவேன் (என் மூலமாக இறைவன் இறைமறுப்பை அழிக்கிறான்), நான் ஹாஷிர் - ஒன்று திரட்டுபவராவேன் (மக்கள் எனக்குப் பின்னால் ஒன்றுதிரட்டப்படுவார்கள்), நான் ஆம்ப் - (இறைத்தூதர்களில்)இறுதியானவராவேன். (புஹாரி - 3532).
 
 
 
 
குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-1 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஆத்ம சகோதரர் முஹம்மத் ஹாஷிம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.