முத்திரை நபி!!!
பிறை-3
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழக்கம்போல் தங்களுடைய சுப்ஹு தொழுகையை முடித்தவுடன் மதினா வாசிகள் தண்ணீர் நிரப்பிய தங்களுடைய பாத்திரத்தை நபி (ஸல்) முன்னர் வைப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு முன் வைக்கப்பட்ட ஒவ்வொரு பாத்திரத்திலும் பரக்கத்திற்காக தம் திருக்கரங்களை தண்ணீரினுள் அமிழ்த்தி எடுப்பார்கள். குளிர்ந்த நீர் உள்ள பாத்திரமாக இருந்தாலும் அதிலே தம் திருக்கரங்களை அமிழ்த்துவார்கள். ஸஹிஹ் முஸ்லிம்.
குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-3 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் முஹம்மத் ஹாஷிம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.