Tuesday, January 22, 2013

முத்திரை நபி!!!

 பிறை-10
 
 
ஹதீஸ்:عن أنس رضى الله عنه قال : قال رسول الله صلّى الله عليه وسلّم : لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والنّاس أجمعين.صحيح مسلم

அனஸ் (ரலி) அறிவித்தார்கள்,எவர் ஒருவர் அவருடைய பிள்ளை, பெற்றோர் மற்றும் ஏனைய மக்கள் அனைவரையும் விட என்னை நேசம் கொள்கின்றாரோ, அப்பொழுதுதான் அவர் ஈமான் (நம்பிக்கையாளர்) கொண்டவராகின்றார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஹீஹ் முஸ்லிம்.
 
 
குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-10 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
 
நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.