ஜமாலிய்யா மௌலானா நாயகம் (ரலி) அவர்களின் கந்தூரி ஜியாரஅத் விழா
குவைத் சபைியில் மார்ச் 15 வெள்ளிகிழமை மாலை சம்பைப்பட்டினம் ஜமாலிய்யா மௌலானா நாயகம் (ரலி) அவர்களின் 64-வது கந்தூரி ஜியாரஅத் விழா மஹ்ஃரிப் தொழுகைக்கு பின் துவங்கப்பட்டது.
முதலில் இராத்திபத்துல் காதரிய்யா மிக சிறப்பாக ஓதப்பட்டு அதைத் தொடர்ந்து தலைவர் ஆத்ம சகோதரர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி தலைமையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது.