குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் மே 31 வெள்ளி மாலை மஃக்ரிபிற்குப் பின் இமாம் ஜாபார் சாதீக் (ரலி) அவர்களின் மவ்லிது சரீஃப் ஓதப்பட்டு அவர்களின் கந்துாரி கொண்டாடும் விதமாக நினைவு தினமும் மாதந்திர சிறுப்பு கூட்டம் ஆத்ம சகோதரர் மீரான் ஹக்கிய்யுள் காதிரி மூலம் ஜாபார் அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கிராத் மற்றும் தலைமை உரை ஆத்ம சகோதரர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி
அவர்களைத் தொடர்ந்து வஹ்தத்துல் வுஜூதுபாடலை மற்றும் நபிப்புகழ்பா: ஆத்ம சகோதரர் மு.முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி.
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது