குவைத் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் வெள்ளிக்கிழமை மாலை மஃக்ரிபிற்குப் பின் (20.09.2013) குத்புல் அக்தாப் ஜமாலிய்யா சைய்யது யாஸீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் புனித விசால் தின கந்தூரிவிழா ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பிறை 14 ராத்திபு மற்றும் யாஸீன் நாயகம் அவர்களின் கசீதா ஓதப்பட்டு இனிதே இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது