குவைத்ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 13 .4 .2014 மாலை மக்ரிப் தொழுகைக்குப்பின் தரீகத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ராத்திபு மஜ்லிஸ் நடைபெற்றது. சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் தலைமை ஏற்று ஓதி நடத்திய இந்த பேரின்ப மஜ்லிஸில் முரீதீன்கள் அஹ்பாப்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது