skip to main |
skip to sidebar
இராத்திபத்துல் காதிரிய்யா
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் டிசம்பர் 4 மாலை மஃக்ரிபிற்குப் பின் பிறை 14 ராத்திபு ஆத்ம சகோதரர் P.T.M.அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது