Sunday, February 1, 2015

கௌதுல் அஃலம் நினைவுதின விழா




குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையில் கௌதுல் அஃலம் நினைவுதின விழா 30/1/2015 ஆத்ம சகோதரர் P.T.M.அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.








இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது