Thursday, June 4, 2015

ஷாபான் நிக‌ழ்ச்சி




குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 1/62014  மாலை மஃக்ரிபிற்குப்  பின்  ஷாபான் பிறை 15-  3 யாசீன் ஓதப்பட்டது .

ஆத்ம சகோதரர்  Er.ஹிதாயத்துல்லாஹ்  ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது



நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.