Monday, January 25, 2016

கௌதுல் அஃலம் நினைவுதின விழா


குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையில் முஹையுத்தீன் அப்துல் காதிரி ஜீலானி அவர்களின் பிறந்த மாதமான ரபீஉல்தானி பிறை ஒன்றிலிருந்து பதினொன்று வரை முஹையுத்தீன் மௌலிது ஓதப்பட்டது.

குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையில் கௌதுல் அஃலம் நினைவுதின விழா 22/1/2016 ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

 நிகழ்ச்சியின் ஆரம்பமாக கிராத் - முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி ஹக்கிய்யுள் காதிரி





வஹ்ததுல் வுஜூத் - ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி மற்றும் முபாரக் அலி






தலைமை உரை தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்.



 ஆத்ம சகோதரர் முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்.




மக்ஹ்ரிப் பின் ராதிப்








இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது

Monday, January 11, 2016

கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உதயதின விழா

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில்  கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உதயதின விழா 8/1/2016





















மக்ஹ்ரிப் பின் சுப்ஹான மௌலிது ஷரீப் ஓதப்பட்டு
 




இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.