Tuesday, June 21, 2016

பதுரு மௌலுது



பதுரு சஹாபாக்களின் நினைவு தினமான ரமளான் பிறை 17 குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில், 21/6/2016 மாலை இப்தார் நிகழ்ச்சி பிறகு மக்ஹ்ரிப் தொழுகைக்குப் பின் பதுரு மௌலுது ஒதப்பட்டன.

Sunday, June 19, 2016

இராத்திபத்துல் காதிரிய்யா



குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 19-6-2016  மாலை  பிறை 14 ராத்திபு 
சிறப்பாக நடைபெற்றது.




இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது

Thursday, June 2, 2016

இராத்திபத்துல் காதிரிய்யா மற்றும் பராஅத் நிகழ்ச்சி





குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 21/5/2016 மாலை  பிறை 14 ராத்திபு மஜ்லிஸ் மற்றும் ஷாபான் -  3 யாசீன் ஓதப்பட்டது .


நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.