ஹஜ்ரத் ஹாஜா நாயகத்தின் கந்தூரி விழா!!!
குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பில் குதுபுல் ஹிந்த் ஹாஜா நாயகம் அவர்களின் கந்தூரி தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (23/06/2011) அன்று, அவர்களின் புகழ் பாக்கள் அடங்கிய மௌலிது ஷரீப் ஓதப்பட்டது.
விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.முடிவில் கலந்துகொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் கந்தூரி உணவு வழங்கப்பட்டது.