மிஉராஜ் விழா
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பில் மிஉராஜ் தினத்தை முன்னிட்டு ஜூலை 1 வெள்ளிக்கிழமை மாலை அன்று, மிஉராஜ் புகழ் பாக்கள் அடங்கிய மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் Er. ஹிதாயத்துல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்களின் இல்லத்தில் ஓதப்பட்டது.
விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.முடிவில் கலந்துகொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் கந்தூரி உணவு வழங்கப்பட்டது.