Wednesday, February 27, 2013
இராத்திபத்துல் காதிரிய்யா
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் 24/2/2013 ஞாயறுக்கிழமை மாலை பிறை 14 ராத்திபு ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது
முஹையுத்தீன் மௌலிது
குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையில் முஹையுத்தீன் அப்துல் காதிரி ஜீலானி அவர்களின் பிறந்த மாதமான ரபீஉல்தானி முஹையுத்தீன் மௌலிது ஆத்ம சகோதரர் S.M. ஷஃபியுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது
Sunday, February 17, 2013
முஹையுத்தீன் மௌலிது
குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையில் முஹையுத்தீன் அப்துல் காதிரி ஜீலானி அவர்களின் பிறந்த மாதமான ரபீஉல்தானி முஹையுத்தீன் மௌலிது ஓதப்பட்டது.
நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது
Sunday, February 10, 2013
கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உதயதின விழா
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் சுப்ஹான மௌலிது ஷரீப் ஓதப்பட்டு கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உதயதின விழா 8/2/2013ஆத்ம சகோதரர் P.T.M.அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக கிராத் - ஆத்ம சகோதரர் நத்தார் ஷா ஹக்கிய்யுள் காதிரி
நபிப் புகழ்பா - ஆத்ம சகோதரர் ரபிக் ஹக்கிய்யுள் காதிரி மற்றும் அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி
நபிப் புகழ்பா - அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி
தலைமை உரை தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்.
இலங்கை மிலாது நிகழ்ச்சில் கலந்த கொண்ட ஆத்மா சகோதர் அமானுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி உரை
இலங்கை மிலாது நிகழ்ச்சில் கலந்த கொண்ட ஆத்மா சகோதர்
ஷபீர் ஹக்கிய்யுள் காதிரி உரை
இலங்கை மிலாது நிகழ்ச்சில் கலந்த கொண்ட ஆத்ம சகோதரர் S.M. ஷஃபியுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி கவிதை மற்றும் உரை
இறுதியாக இலங்கை மிலாது நிகழ்ச்சில் கலந்த கொண்டஆத்ம சகோதரர் P.T.Mஅப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி உரை
நன்றி உரை ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி
இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது