skip to main |
skip to sidebar
இராத்திபத்துல் காதிரிய்யா
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ஜூலை 10 மாலை 7.00 மணியளவில் இப்தார் நிகழ்ச்சி மற்றும் மக்ரிப் தொழுகைக்குப் பின் பிறை 14 ராத்திபு ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.