குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பில் 10/8/2014 அன்று ஆத்ம சகோதரர் Er.ஹிதாயத்துல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்களின் இல்லத்தில் பிறை 14 ராதிப் மற்றும் கசிதத்துள் அஹ்மதியா, கசிதத்துள் அவ்னியா ஓதப்பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது
.
.
கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது