Sunday, August 17, 2014

காலத்தின் உத்தமரின் உதயதின விழா!!!



எம்பெருமானார் அவர்களின் திருப்பேரர், காலத்தின் அதிபதி, காமில் ஷைக், குதுபுஜ் ஜமான், ஷம்சுல் வுஜூத், லிஸானுல் ஹக் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் அல்ஹஸனிய்யுள் ஹுசைனிய்யுள் ஹாஷிமிய் மௌலானா நாயகம் அவர்களின் 79 ஆவது உதயதினத்தை முன்னிட்டு குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பில் 15/8/2014 அன்று  ஆத்ம சகோதரர் Er.ஹிதாயத்துல்லாஹ்  ஹக்கிய்யுள் காதிரி  அவர்களின் இல்லத்தில் உதயதின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

கசிதத்துள் அவ்னியா ஓதப்பட்டு இனிதே  இந்நிகழ்ச்சி  நிறைவுபெற்றது. 

 
இச்சிறப்புமிகு விழாவை கிராத் ஓதி துவங்கி வைக்கிறார் ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி


தலைமை உரை தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்.


ஏகாந்தப் பாடல்  - ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி.ப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி




நபிப் புகழ்பா ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்.


















கலந்துகொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.