குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையில் 07.09.2014 மாலை மஃக்ரிபிற்குப் பின் பிறை 14 ராத்திபு மற்றும் குத்புல் அக்தாப் ஜமாலிய்யா சைய்யது யாஸீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் கசீதா ஒதப்பட்டன.
இந்நிகழ்ச்சி ஆத்ம சகோதரர் P.T.M.அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.